இணைந்திருங்கள் எப்பொழுதும்

 இணைந்திருங்கள் எப்பொழுதும் RADIO HELLO 89.5
 இது ரேடியோ ஹலோவின் நிகழ்ச்சி நிரல்
  5 - 7 ,காபி கனெக்‌ஷன் -சுபாஷினி -மிகவும் இனிமையான குரல் .காலைப் பொழுதை மிக அழகாக துவங்கி வைக்கிறார்.

  7-10 சலாம் கலக்கலாம்- கலக்கல் நிகழ்ச்சி with கிருஷ் & ரேவா
ரொம்ப நல்லாருக்கு,traffic updates மற்றும் பல சுவரசியமான தகவல்கள்

  10-12 கமர்கட்   - கெளஷியுடன் ஒரு சுவாரசியமான அரட்டை-
அரட்டை அடிக்க கெளஷிக்குச் சொல்லிக் குடுக்கவா வேண்டும்?  நல்லாருக்கு ,

  12-2   மதியம் மூன் ஷோ-குமுதா  -தெரியாத பல விஷயங்களைப் பற்றி சொல்கிறார்.

  2-4  அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்-அனைவரும் -கலகலப்பான ஒரு ஜாலியான குடியிருப்பு இது.

  4-5 ஹலோ ஜுக் பாக்ஸ்-ஷாலினி- நேரடியாக தொலைபேசியில்  அழைக்கலாம்

  5-7 ஹலோ மாலை- சுரேஷ் -பிரபலங்களை நம் வீட்டு வரவேற்பறைக்கு அழைத்து வருகிறார் இவர்.

  7-9 லாவண்யாவின் நிகழ்ச்சி -மிகவும் துடி துடிப்புடன் அழகாக பேசுகிறார் ஆனால் மன்னிக்கவும் லாவண்யா உங்களது துடிப்பான பேச்சில் என்னை மறந்த நான் உங்கள் நிகழ்சி பேரை கவனிக்க மறந்து விட்டேன்.

  9-11 டைரி-மாயா -மிகவும் அழகாக ஒவ்வொருவர் நடைமுறை வாழ்விலும் நடக்கும்  நிகழ்வுகளை சுவாரசியமாகத் தொகுத்து வழங்குகிறார்.

 இதனிடையே ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை    செய்திகள் வேறு
                  ஹலோ FM  கலக்குறீங்க
                                                             U ARE ROCKING,ALL THE BEST

Comments

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்