கீதையின் சாரம் என் வாழ்வில்

சில சமயம் நான் சில விஷயங்களை எதிர்பார்த்து ஏமாந்ததுண்டு...ஆனால் திடீரென்று கிடைத்த இன்ப அதிர்ச்சி ஸ்ருதிலயா ப்ரதிபாவின் பாராட்டு விழா,மாபெரும் இசை மேதை டி.வி.ஜி முன்பு எனக்குக் கிடைத்த பாராட்டும்,பரிசளிப்பும் என்னை ஒரு விஷயத்தை உணர வைத்தது....அது பகவத்கீதையின் முக்கிய வரிகள்.....
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்."
அதனால் நண்பர்களே எது நமக்குக் கிடைக்கணுமென்று இருக்கோ அது தானே நம்மைத் தேடி வரும்.. நாம் தேடிப் போனால் அதற்கு மரியாதையே இல்லை...So Do you work sincerely without expectation...And wait for you turn....

Comments

Popular posts from this blog

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்